வெள்ளி, 4 ஜூன், 2010

நான் என்ன செய்ய வேண்டும்

இன்று (4-06-2010) காலையில் CMBT பஸ் ஸ்டாண்டில் தாதான்குப்பம் செல்ல நின்று கொண்டிருந்தேன்.பொதுவாக அங்கு(தாதான்குப்பம்) சொகுசு பேருந்துகள் நிற்காது அனால் இன்று C70 ct எனும் பேருந்தில் ரோல்லிங் டிச்ப்லையில்வழி தாதான்குப்பம் என இருந்தது. நான் நடத்துனரிடம் தாதான்குப்பதில் பேருந்து நிற்குமா என்று கேட்டேன்.அதுக்கு அவர் (ஊருக்கு) புதுசா என கேட்டார். இல்ல பஸ் ல தாதான்குப்பம் நு போட்டிருக்கே அதன் கேட்டேன் என்று சொன்னேன். அதற்கு அந்த மாண்புமிகு நடத்துனர் பஸ்-அ முன்ன பின்ன பாத்துருக்கியா பஸ்லாம் நிக்காது கீழ இறங்கு என்றார்.
நான் உடனே அப்போம் எதுக்கு தாதான்குப்பம் னு போடுறீங்க னு சொன்னேன்.அவர் பேருந்தை நிறுத்தி செருப்பு பிஞ்சிடும் செவிடு பிஞ்சுடும் என சொல்லிட்டு சென்று விட்டார்.
பேருந்து நிறுத்தத்தில் நின்ற எல்லாருக்கும் நான் வேடிக்கை பொருளாகிவிட்டேன்.

நுகர்வோர் நீது மன்றத்தை நான் எப்படி நாடுவது.
ஏன் பஸ் ல போட்டுருக்க ஸ்டாப்பிங்குல நிறுத்த மாட்டுகாங்க
MTC ல புகார் தெரிவிக்க என்ன செய்ய வேண்டும்.

Time 8.10 to 15 at CMBT
BUS NO C70 ct
TN 01
N 8843

5 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

where is Thathan kuppam, is it near Vijayanagar

ரமேஷ் கார்த்திகேயன் சொன்னது…

No its near to Lookas[ Padi]

பெயரில்லா சொன்னது…

எனது வலைப்பக்கம் சென்று என் பதிவை படிக்கவும்

http://lawforus.blogspot.com

சட்டம் நம் கையில்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

unkalukku kandippaaga niyaam kidaikkum boss

செங்கோல் சொன்னது…

சார்,உங்கள் பிரச்சனையை விட தொலைதூர பேருந்தில் செல்பவர்களுக்கு பல பிரச்சனை ஏற்படுகிறது.எனது பஸ் அனுபவத்தை எனது ப்ளாக்கில் "அரசு பேருந்து நடத்துனர்களின் அடாவடித்தனங்கள்"னு எப்பவோ போட்டுட்டேன்.பாருங்க.அத படிச்சா உங்க மேட்டர் ஜுஜ்ஜுபி ன்னு நினைப்பிங்க.ப்ளாக் லிங்க்
http://sengool.blogspot.com/2010/04/blog-post.html

Buy Book Online in India
TheStorez.com Online Bookstore