ஞாயிறு, 8 மார்ச், 2009

சச்சினின் சாதனை ஆட்டம்


சச்சின் டெண்டுல்கர்"ஒவ்வொரு இந்திய இளைஞருக்கும் உற்சாக மந்திரம்"
Newzeland -க்கு எதிராக 43 வது சதத்தை நிறைவு செய்து உள்ளார் .
பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் அவரின் ஆட்ட திறனை குறைத்து மதித்து அவ்வப் போது பேட்டி குடுப்பார்கள் . ஆனால் தெண்டுல்கர் ஒருபோதும் அவர்களுக்கு பதில் கூறி தன்னுடைய நேரத்தை வீண் செய்ய மாட்டார்.
தன் மட்டையின் மூலம் அவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுப்பார் .சில திறமையான ஆட்டக்காரர்களுக்கு வாய் கொஞ்சம் அதிகம் .ஆனால் தெண்டுல்கர் ஒருபோதும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டதுஇல்லை .
திறமையும் அமைதியும் வாய்ந்தவர் .இன்றைய ஆட்டத்தின் சிறந்த ஆட்டகரர் விருதையும் சேர்த்து 58 முறை வாங்கி உள்ளார் .
ஒரு நாள் ஆட்டத்தையும் பொறுத்த வரையில் தெண்டுல்கர் மிக சிறந்த ஆட்டகாரர். அவரை யாருடனும் ஒப்பிடமுடியாது .ஒப்பிடவும் கூடாது .
நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில்
பலர் தெண்டுல்கர் அவுட் ஆகியவுடன் தொலைக்காட்சியை அனைத்து விடுவார்கள் இல்லையேல் வேறு நிகழ்ச்சிகள் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் .
காரணம் இந்திய அணி பெரும்பாலும் தோல்வி அடைந்ததுவிடும் என அவர்கள் நினைப்பதால் .யுவராஜ் கைப் சேர்ந்து நாட் வெஸ்ட் கோப்பையை வாங்கிதந்தர்க்கு மறு தினம் பள்ளியில் நாங்கள் எல்லோரும் இதைப்பத்திதான் பேசி கொண்டிருந்தோம் .[எப்போதும் கிரிக்கெட் தான் பேசிகொண்டிருபோம்]

நாட் வெஸ்ட் கோப்பைக்கு பின் தான் தெண்டுல்கர் அவுட் ஆனாலும் பின்னும் நாங்கள் கிரிகெட் பார்க்க தொடங்கினோம் . இன்றும் தெண்டுல்கர் தான் பல
பௌலர்களின் இலக்கு . இந்திய கிரிகெட் பல யுவரஜ்களையும் பல ஷேவாக்கு களையும் நினைத்தல் உருவாக்க முடியும் ஆனால் யார் நினைத்தாலும் இனொரு தெண்டுல்கரை உருவாக்க முடியாது .
கிரிகெட் எனும் மதத்தின் கடவுள் தான் தெண்டுல்கர்

Sachin the second best ever, என விஷ்டேன் சொல்கிறது

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி ரசிகர்களின் மனதில் என்றும் இருப்பார் சச்சின் .

U can love him
U can hate him
but U cant ஜஸ்ட் ignore ஹிம்
Buy Book Online in India
TheStorez.com Online Bookstore