வெள்ளி, 12 மார்ச், 2010

வாழ்க்கை நெறிமுறைகள்

வாழ்க்கை நெறிமுறைகள்
* வணங்க வேண்டியவர்கள் - தாய், தந்தை
* மிக மிக நல்ல நாள் - இன்று
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு
* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகப் பெரிய தேவை - சமயோசிதபுத்தி
* மிகக்கொடிய நோய் - பேராசை
* மிகவும் சுலபமானது - குற்றம் காணுதல்
* மிகவும் கீழ்த்தரமானது - பொறமை
* நம்பக்கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிகபேச்சு
* செய்யக்கூடாதது - வீண் உபதேசம்
* செய்ய வேண்டியது - உதவி அன்பு
* விலக்க வேண்டியது - விவாதம்
* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவவிடக்கூடாதது - நட்பு
* மறக்ககூடாதது - நன்றி

புதன், 10 மார்ச், 2010

அஜித்தின் கருணை நிறைந்த மனம்உண்மையில் தல ஒரு நல்ல மனிதாபிமானம் கொண்டவர் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.


Source : http://www.starajith.com/media_display.php?id=1969

Buy Book Online in India
TheStorez.com Online Bookstore