வியாழன், 14 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் என் பார்வையில்




படத்தின் கதை ஒன்னும் புதியது கிடையாது . பல பிற மொழி படங்களிலும் பார்த்த அதே கதைதான் .
அனாலும் எடுத்திருக்கும் விதத்தில் செல்வராகவன் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார் .
முதல் பாதியை ஜாலியாக எடுத்துள்ளார் .படத்தின் இடைவேளையை வித்தியாசமாக இருக்கு. ஒஹ் ஈச பாட்டில் மூலம் ரீமாசென்னின் மனது தெரிகிறது .அந்த பாட்டே தேவையில்லாத திணிப்பு போலத்தான் தெரிகின்றது .இரண்டாம் பாதி நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகின்றது .

படத்தின் பலம் :
பார்த்திபனின் நடிப்பு .
ரீமாசென் நடிப்பு .
கார்த்தி

படத்தின் பலவீனம்
பின்னணி இசை .
இராணுவத்தினர்/போலிசார் வரும் காட்சிகள் [ எந்த ஊருல சார் நினைச்ச நேரத்திற்கு ஒரு நட்டு ராணுவம் இன்னொரு நாட்டிற்கு போய் எல்லாரையும்கொன்னுட்டு கையேடு கொண்டுவந்த சரக்கை அடித்து கொண்டாடுவார்கள் ]

முதல் பத்து நிமிட காட்சிகளை நீங்கள் பார்கவில்லை என்றால் படம் உங்கள்ளுக்கு உறுதியாக புரியாது .



நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
இந்த பாடல் தான் கதையோடு வருகின்றது .படத்தின் ஆரம்ப காட்சிகளில் எம்.ஜி.ஆர் நம்பியார் லாம் வராங்க.



பார்த்திபன் பொய் என்ற வார்த்தைக்கு இணையான இன்னொரு வார்த்தை சொல்லுவர் (ரீமாசென்னிடம் )
அது என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள் .

புதைகுழிகளை கண்டுபிடிக்க பாறையை உருட்டி விடுவதும் , நடராசர் நிழலில் ஓடுவதும் எதோ ஒரு அங்கில படத்தில் வரும் காட்சி என்று என் நண்பன் கூறினான் . அது எந்த படம் என்று தெரிந்தால் கூறுங்கள் .

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Film is : Mckenna's Gold

-Rajasekaran

அண்ணாமலையான் சொன்னது…

நன்றி... வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

எந்த ஊருல சார் நினைச்ச நேரத்திற்கு ஒரு நட்டு ராணுவம் இன்னொரு நாட்டிற்கு போய் எல்லாரையும்கொன்னுட்டு கையேடு கொண்டுவந்த சரக்கை அடித்து கொண்டாடுவார்கள்//

கிட்டத்தட்ட 87 இல் இந்திய ராணுவம் இலங்கையில் இதைச் செய்தது

பெயரில்லா சொன்னது…

//பார்த்திபன் பொய் என்ற வார்த்தைக்கு இணையான இன்னொரு வார்த்தை சொல்லுவர் (ரீமாசென்னிடம் )
அது என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள் //

புறம்பு உரைக்காதே என்று கூறுவார்

ரமேஷ் கார்த்திகேயன் சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி அண்ணாமலையான்

Buy Book Online in India
TheStorez.com Online Bookstore